#harishuthaman #wedding #marriage

Harish Uthaman who has acted in Bhairava and other tamil movies has recently got married to a makeup artist from mumbai called Amirtha. Harish Uthaman wedding album. mairrage pictures, videos.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து எல்லாம் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். இந்நிலையில் நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கும், அமிர்தா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகளை உறவினர்கள், நண்பர்கள், சினிமா வட்டாரங்கள் என பலரும் வாழ்த்தினர்.